Category: விளையாட்டு

டி20 உலகக் கோப்பை. இந்தியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

பெர்த் அக், 30 ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மாலை 4.30 மணிக்கு…

இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்.

சிட்னி அக், 27 ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன. நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில்…

உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி. ஆஸ்திரேலியா-இலங்கை இன்று மோதல்

பெர்த் அக், 25 ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடக்க உள்ளது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் தோற்றால் ஆஸ்திரேலிய அணியின்…

இந்தியாவை வெற்றி பெற செய்த விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

ஆஸ்திரேலியா அக், 24 நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள…

சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டிக்கு ஆண்டிப்பட்டி மாணவர் தேர்வு.

தேனி அக், 21 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த மே மாதம் மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இந்த பேட்டியில் ஆண்டிப்பட்டி சீனிவாசநகர் பகுதியை சேர்ந்த சபரீஸ் (வயது 17) கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாநில போட்டியில்…

2023 ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடத்தப்படும். கிரிக்கெட் கவுன்சில் தலைவர் அறிவிப்பு.

மும்பை அக், 18 அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும்,…

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.

சிட்னி அக், 16 டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்…

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்.

சில்ஹெட் அக், 15 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1 மீ தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா…

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடக்கம்.

புவனேஷ்வர் அக், 11 ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை…

நீச்சலில் தமிழகத்துக்கு 2 வெண்கலப் பதக்கங்கள்.

ஆமதாபாத் அக், 8 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய்…