Category: விளையாட்டு

Jio வாடிக்கையாளர்களுக்கு இலவசம்.

புதுடெல்லி நவ, 11 FIFA World Cup Quatar 2022 கால்பந்து போட்டி வரும் 20 ம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கால்பந்து போட்டியை ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில்…

சாதனை படைத்த பாகிஸ்தான்.

ஆஸ்திரேலியா நவ, 10 டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் நேற்று பாகிஸ்தான அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 18 முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை…

பாகிஸ்தான் நியூசிலாந்து அரை இறுதி போட்டி.

ஆஸ்திரேலியா நவ, 9 டி20 உலக கோப்பையின் அரையிறுதி இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆரம்பம் மோசமாக இருந்தாலும் அட்டகாசமாக திருப்பம் கொடுத்த பாகிஸ்தான் கடந்த மூன்று ஆட்டங்களில் பேட்டிங், பௌலிங் என…

டி20 உலகக்கோப்பை. அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா.

அடிலெய்டு நவ, 6 டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 பிரிவில் லிக் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான…

ஐசிசி புதிய விதி அறிமுகம்.

ஆஸ்திரேலியா நவ, 5 டி20 உலக கோப்பையில் புதிய விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அரையிறதி, இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட்டால் ஆட்டம் முடிவு பெற இரு இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீச வேண்டும். எந்த அணியும் 10 ஓவர்களுக்கு…

கோலியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்.

ஆஸ்திரேலியா நவ, 5 இந்திய அணியின் நட்சத்திர வீரரான கிங் கோலி நாளை அவரது 34-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆட்டம் முடிந்தபின் கோலி ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அவரது ரசிகர்கள் பதாகை மூலம் அவருக்கு…

ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு.

ராமநாதபுரம் நவ, 5 ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ளது கீழச்செல்வனூர். இந்த ஊரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்க்கரை…

சாம்பியன்ஷிப் மதுரை மாணவி அசத்தல் சாதனை.

மதுரை நவ, 3 டெல்லியில் நடந்த உலக பளுத்துக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் 23 வயது பிரிவுக்கான கெட்டில்கள் விளையாட்டில் மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கேஷ்னி ராஜேஷ் தங்கப்பதக்கம் என்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். மதுரை வந்து…

டி20 உலகக் கோப்பை- நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி.

பிரிஸ்பேன் நவ, 1 ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.…

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காயத்தால் அவதி.

பிரிஸ்பேன் நவ, 1 டி20 உலகக்கோப்பையில் நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு…