ஆஸ்திரேலியா நவ, 10
டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் நேற்று பாகிஸ்தான அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்றைய வெற்றியுடன் சேர்த்து 18 முறை வெற்றி பெற்றுள்ளது. இதுவரை 17 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது சாதனையாக இருந்தது. அதேபோல் இந்தியா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 17 போட்டிகள் வென்றுள்ளது.