புதுடெல்லி நவ, 11
FIFA World Cup Quatar 2022 கால்பந்து போட்டி வரும் 20 ம் தேதி தொடங்கி டிசம்பர் 18 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கால்பந்து போட்டியை ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் Jio Cinema செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் FIFA WC போட்டியை நேரலையில் காணலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை என ஜியோ அறிவித்துள்ளது.