அமான் நவ, 12
ஜோர்டானில் உள்ள அம்மானின் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை 75 கிலோ பிரிவில் லோல்லினா தங்கப்பதக்கம் வென்றார். உஸ்த்பெகிஸ்தானின் ருஸ்மெடோவாசோகிபாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் 63 கிலோ பிரிவில் பர்வீன் ஹூடாவும் தங்கப்பதக்கம் வென்றார்.