ராமநாதபுரம் நவ, 5
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ளது கீழச்செல்வனூர். இந்த ஊரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வினோத் பாபு.
இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்க்கரை நாற்காலி கிரிக்கெட் அணி கேப்டனாக வினோத் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.