ஆஸ்திரேலியா நவ, 5
இந்திய அணியின் நட்சத்திர வீரரான கிங் கோலி நாளை அவரது 34-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளார்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆட்டம் முடிந்தபின் கோலி ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அவரது ரசிகர்கள் பதாகை மூலம் அவருக்கு ஹாப்பி பர்த்டே என்ற வாழ்த்தி உள்ளனர். இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.