ஆஸ்திரேலியா நவ, 5
டி20 உலக கோப்பையில் புதிய விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அரையிறதி, இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட்டால் ஆட்டம் முடிவு பெற இரு இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீச வேண்டும். எந்த அணியும் 10 ஓவர்களுக்கு குறைவாக எதிர்கொள்ளும் முன் போட்டி கைவிடப்பட்டால், ரிசர்வ் நாளில் போட்டியை தொடங்கும் இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளில் 10 ஓவர்களை முடிக்காவிட்டால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.