புதுடெல்லி நவ, 23
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடத்துவது தொடர்பான குழப்பம் நிலவி வருவதால் 26 ம் தேதி ஐசிசி அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிசிசிஐ மற்றும் பிசிபி அதிகாரிகள் பங்கேற்பார்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரை ஹைப்ரிட் மோடில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கூறி வருகிறது. ஆனால் அதை ஏற்க பிசிபி மறுப்பதால் இரு நாட்டு வாரியங்களுக்கும் இடையே சமரசம் செய்ய ஐசிசி முயற்சித்து வருகிறது.