நவ, 23
இந்திய வீர ரிஷப் பண்ட் நேற்று இரண்டு சாதனை மைக்கல்லை எட்டியுள்ளார். இந்திய அணிக்காக உலகக்கோப்பை டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 52 இன்னிங்ஸில் அவர் 2,032 ரன்களை எடுத்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் ரோகித், கோலி உள்ளனர். இத்துடன் ஆஸ்திரேலியாவில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.