சென்னை நவ, 4
பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிலுவைத்தொகை 2 கோடியை தராமல் அடுத்தடுத்து படம் தயாரிப்பாக இரண்டாம் குத்து படத்தை தயாரித்த ஃபிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடையையும், 18 ம் தேதிக்குள் பதில் தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.