ராமநாதபுரம் ஆக:6
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே, IPS புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு நமது வணக்கம் பாரதம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
தகவல்
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்