Category: கோயம்புத்தூர்

தமிழகத்தில் குழந்தை விற்பனை.

கோவை ஜூன், 11 கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில்…

ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது.

கோவை ஜூன், 8 கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. மோசடி பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து கோவை மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவையில்…

தோல்வி முகத்தில் அண்ணாமலை, தமிழிசை.

கோவை ஜூன், 4 தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசையும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி முகத்தில்…

கோவையில் பரவலாக மழை

கோவை மே, 10 தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மழை வேண்டி சிறப்பு பிராத்தனைகள் மேற்கொண்டனர். சென்னை…

நீர் நிலைகள் குளத்தில் நீர் வற்றியதால் மீன்கள் உயிரிழப்பு.

கோவை ஏப்ரல், 26 கோவையில் வெயில் கொளுத்தி வருவதால் ஆறு, குளம், கிணறு, போர்வெல், குட்டைகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் கிடு,கிடுவென குறைந்து வருவதால் மரம்,செடி,கொடிகள் காய்ந்து காட்சி அளிக்கின்றன. மேலும் ஆழ்குழாய் கிணறுகளிலும் போதிய நீர்…

பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு.

கோவை ஏப்ரல், 17 அண்டை மாநிலங்களுக்கு திராவிடம் மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில்…

தொடரும் மக்கள் நீதி மய்யத் தலைவர் பிரச்சாரம்.

கோவை ஏப்ரல், 17 நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் நல்ல…

விவசாயிகள் நலன் குறித்து கேள்வி.

பொள்ளாச்சி ஏப்ரல், 16 கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகள் நலனுக்கு மோடி அரசு செய்தது என்ன? என மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட கமல், டெல்லியில் மத்திய அரசு விவசாயிகளுக்கு…

அண்ணாமலை மீது வழக்கு.

கோவை ஏப்ரல், 15 கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்றிரவு பத்து மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர்…

திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி.

கோவை ஏப்ரல், 13 கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது சாதாரண தேர்தல் அல்ல சித்தாந்த யுத்தம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போது…