கோவை ஏப்ரல், 13
கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது சாதாரண தேர்தல் அல்ல சித்தாந்த யுத்தம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என சூளுரைத்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ,காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் இந்திய தேர்தலில் கதாநாயகன் என்று பெருமிதம் தெரிவித்தார்.