Spread the love

விருதுநகர் ஏப்ரல், 13

நடிகை ராதிகா கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராதிகா, கடந்த பத்து நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் அவர் குறுகலான இடங்களில் தனது கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். இருவரையும் கண்ட பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *