சென்னை ஏப்ரல், 12
2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜராஜின் தெரிவித்துள்ளார் இது குறித்து கூறிய அவர் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றார். 2026 ல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி எடுக்கப்பட்ட வருவதாகவும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வரை தொண்டர்கள் ஓய மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.