Spread the love

தர்மபுரி ஏப்ரல், 13

மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பது 101 சதவீதம் உறுதி என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு நம்பர் ஒன் அரசு என பெருமை பெற்று வருகிறது. போதையிலும் கஞ்சா விற்பனையிலும் தான் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. மக்கள் நலனில் தமிழகம் கடைசியில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *