Spread the love

கோவை ஜூன், 15

கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தலில் வெற்றியை தேடித்தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்காக கோவை கொடிசியா அரங்கில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *