இலங்கை ஜூலை, 26
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கடைசி கட்டப் போரின் போது ராணுவ தளபதியாக இருந்த சரத் பென்சேகா களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.