Spread the love

சேலம் ஜன, 22

சேலம் மாநாட்டிற்கு எவ்வளவு செலவானது என்பதை இனி தான் பார்க்க வேண்டும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலால் திடலுக்கு பலரால் வர முடியவில்லை. இந்த மாநாடு எதிர்பார்த்த வெற்றி பெற்றுள்ளது. பந்தலை 100 நாட்களில் உருவாக்கி சாதனை படைத்துள்ளோம். இந்த உற்சாகம் தேர்தல்களில் எதிரொலிக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *