Spread the love

அயோத்தி ஜன, 22

பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. 10:30 மணிக்கு பிரதமர் மோடி வருகை, 7000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கோவில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11:30 மணிக்கு தொடங்கி 12.05 முதல் 12:55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறுகிறது. கோவில் திறப்பு விழாவிற்காக பல மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பூக்கள் விளக்குகளை வைத்து கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *