Category: சேலம்

உதயநிதியின் குட்டி ஸ்டோரி.

சேலம் நவ, 23 சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின்…

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.

சேலம் நவ, 22 சேலம் அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து நோயாளிகள்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை.

சேலம் நவ, 16 சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம்…

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

சேலம் செப், 23 நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்…

குறைந்தபட்ச நில வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்.

சேலம் ஆக, 26 தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மணி நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பெண் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1000, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம்,…

இன்று பலத்த மழை அறிவிப்பு.

சேலம் ஆக, 22 தமிழகத்தில் சேலம் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை…

டிஎன்பிஎல் கிரிக்கெட். கோவை அணி வெற்றி.

சேலம் ஜூன், 28 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்தது கோவை அணி. சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 8…

டிஎன்பிஎல் கிரிக்கெட் மதுரை அணி வெற்றி.

சேலம் ஜூன், 27 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலத்தில் நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேப்பாக் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில்…

ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்த ஸ்டாலின்.

சேலம் ஏப்ரல், 14 சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய உயிரிழந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு முதன்மைத் ஸ்டாலின் நிதி உதவி அறிவித்துள்ளார். அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் நிதியுதவி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில்…

“தமிழன்” வீரமரணம்.

சேலம் ஏப்ரல், 13 பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நான்கு ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர்.…