சேலம் ஆக, 26
தமிழகம் முழுவதும் விவசாய நிலம் மற்றும் மணி நிலங்களுக்கு குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பெண் நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை நகரங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1000, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவிலுக்கு ரூ. 700, நெல்லை, திண்டுக்கல், வேலூர், கரூர்க்கு ரூ.600 ம், தூத்துக்குடி, தஞ்சை, சிவகாசி, கும்பகோணத்திற்கு ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.