சேலத்தில் நாளை மறுநாள் சசிகலா சுற்றுப்பயணம். வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.
சேலம் செப், 10 நாளை மறுநாள் சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திங்கட்கிழமை காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார். தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி…