Category: சேலம்

சேலம் புதுரோட்டில் சாலை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு.

சேலம் செப், 28 நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட இரும்பாலை மெயின் ரோடு புதுரோடு பகுதியில் சாலை பாதுகாப்பு திட்டத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை சென்னை சாலை…

விதிகளை மீறிய வாகனங்களின் உரிமம் ரத்து.

சேலம் செப், 26 சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர்ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா என அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி…

சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா. அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அமைப்பினர் மரியாதை.

சேலம் செப், 25 மேலும் பாமக கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நிர்வாகிகள் பலர் சேலம் ‘தினத்தந்தி’ அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.…

காவிரி- சரபங்கா உபரி நீர் திட்டத்தை கால்வாய்கள் வழியாக நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை.

சேலம் செப்,‌24 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சேலம் செந்தராப்பட்டியை சேர்ந்த விவசாயி செந்தில் உள்பட விவசாயிகள்…

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.

சேலம் செப், 21 சேலம் அதிமுகவின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு கொண்டலாம்பட்டி மண்டலக்குழு முன்னாள் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்…

மாவட்ட மைய அளவிலான தடகள போட்டி 500 மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

சேலம் செப், 18 பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட மைய அளவிலான தடகள விளையாட்டு போட்டி மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.…

பள்ளி கல்வித்துறை சார்பில் தடகள போட்டி.

சேலம் செப், 15 பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார குறுமைய அளவிலான தடகள போட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய ஒன்றியங்களில் இருந்து 46க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், அரசு…

காவல் துறை சார்பில் வாகனங்கள் பொது ஏலம்.

சேலம் செப், 13 சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 11 நான்கு சக்கர வாகன மற்றும் 138 இருசக்கர வாகனங்கள் என 149 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைனாதனத்தில் மைதானத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு…

ஓடை, கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம். அமைச்சர் மேற்பார்வை.

சேலம் செப், 11 சேலம் மாநகரில் பெய்த தொடர் மழையினால் ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதை தடுக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஓடைகள் மற்றும் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.…

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.

சேலம் செப், 10 ஆத்தூர் ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் பிளாஸ்டிக் ஆயில் மற்றும் கிரீஸ் உள்ளிட்டவைகள் அடுக்கி வைத்துள்ளனர். அந்த குடோனில் இன்றுதீ விபத்து ஏற்பட்டது. மேலும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து பெருமளவில் தீ பற்றியது. ஆத்தூர் தீயணைப்பு…