Category: சேலம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

சேலம் ஏப்ரல், 2 தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பஞ்சாப் மாநில…

நாடே உதயநிதியை நம்பித்தான் இருக்கிறது. அமைச்சர் பாராட்டு.

சேலம் ஜன, 28 சேலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கே.என் நேரு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய நேரு, தம்பி உதயநிதி உங்களுடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை உள்ளது.…

கிராம மக்கள் சாலை மறியல்.

சேலம் ஜன, 8 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம். இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாலை…

வெளி நாடுகளில் இருந்து சேலம் வரும் பயணிகள் கண்காணிப்பு.

சேலம் டிச, 27 சீனாவில் புதிய வகை (பி.எப்.-7) கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்த நாட்டில் தினமும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை,…

கரும்புடன் விவசாயிகள் போராட்டம்.

சேலம் டிச, 25 மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு.

சேலம் டிச, 21 மேட்டூர் அணைக்காக நீர்வரத்து நேற்று 7600 கன அடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 5600 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 99.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. மேலும்…

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை.

சேலம் டிச, 21 ஓமலூர் அருகேயுள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சியில் காமாண்டப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, வட்டார வள மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த கிராமத்தின் வழியாக ஓமலூர் நகர், 10-க்கும்…

பூக்கள் விற்பனை அதிகரிப்பு.

சேலம் டிச, 19 பழைய பேருந்து நிலையத்தில் வ.ஊ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்குறிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமாபாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

வெற்றி மட்டுமே என்னமாக இருக்க வேண்டும்.

சேலம் டிச, 19 வெற்றி என்பதே எண்ணமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் இபிஎஸ் கூறியுள்ளார். சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து பின் விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டு இரண்டுமே ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அதனை நேசித்து…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

சேலம் டிச, 17 மேட்டூர், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தற்போது நின்று விட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அதாவது 14-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 24…