Category: சேலம்

அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம் டிச, 15 தி.மு.க. அரசை கண்டித்து தாரமங்கலம் நகர அ.தி.மு.க. சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர்…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு.

சேலம் டிச, 12 காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக 16,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 8000 கனஅடியாக சரிந்தது.…

தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை.

சேலம் டிச, 9 சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய,…

பிரதமரின் பரிசுப் பொருட்கள் ஏலம்.

சேலம் டிச, 7 பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கிடைக்கும் பரிசுப்பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் மூலம் விற்பனை செய்து, அதன் வாயிலாக கிடைக்கும் தொகையில் அரசானது நலத்திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகின்றனர். இந்த…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 30 மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா கடந்த 20 ம் தேதி தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பட்டு உள்ளன. இதில்…

புத்தகத் திருவிழா.

சேலம் நவ, 28 சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை…

காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்.

சேலம் நவ, 27 வாழப்பாடி அருகே மேற்கு ராஜாபாளையத்தில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் தொடங்கி வைத்தார். ஆரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்கு மார் தலைமையில், காசநோய் மேற்பார்வையாளர்கள் விஜயசாரதி,…

கால்நடை விழிப்புணர்வு முகாம்.

சேலம் நவ, 24 தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏற்காடு செம்மநத்தம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல், சினை…

அரசுப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

மேட்டூர் நவ, 22 சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட சின்ன அரங்கனூரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டித்தரக் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் நேற்று மேட்டூர் சதாசிவம் சட்ட மன்ற…

வாழப்பாடியில் விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சி.

சேலம் நவ, 20 சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பிரச்சார பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பொம்மலாட்ட நிகழ்ச்சியும்…