Category: சேலம்

வட்டார வள மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.

சேலம் நவ, 18 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக பள்ளி கல்வி துறையின் உத்தரவுபடி தாரமங்கலம் வட்டார வளமையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை பள்ளியின் தலைமைஆசிரியர் எழில்…

ஆதி திராவிட நலவிடுதிகளை பராமரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு. அமைச்சர் கயல்விழி தகவல்.

சேலம் நவ, 16 நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,…

தொடர் மழையால் நிரம்பிய ஏரிகள்.

சேலம் நவ, 14 சேலம்‌ மாவட்டத்தில்‌ மாநகராட்சிக்குட்பட்ட 3 ஏரிகள்‌, நகராட்சி நிர்வாகத்துறையின்‌ கீழ்‌ 3 ஏரிகள்‌, ஊராட்சிகள்‌ கட்டுப்பாட்டில்‌ 192 ஏரிகள்‌, பேரூராட்சிகள்‌ துறையின்‌ கீழ்‌ 31 ஏரிகளும்‌, பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மற்றும்‌ மேட்டூர்‌ அணை கோட்டம்‌ கட்டுப்பாட்டில்‌ 18…

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு.

சேலம் நவ, 12 தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணிக்கு வருகிற 27 ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்க உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில்…

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்.

சேலம் நவ, 9 சேலம் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா்முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 12 ம்தேதி தாலுகா அலுவலகங்களில்…

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

சேலம் நவ, 6 சேலம் ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26 ம்தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான…

காவல்துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடை.

சேலம் நவ, 4 சேலம் மாவட்டத்தில் வருகிற 17 ம் தேதி நள்ளிரவு வரை அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவை காவல்துறையின் அனுமதியின்றி நடத்துவதற்கு தடைவிதித்து சேலம் மாநகர காவல் ஆணையர்…

சேலம் டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்தில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வருமான வரித்துறை சோதனை

சேலம் நவ, 2 சேலம் டி.வி.எஸ். ரோடு பகுதியில் பிரபல ஜவுளி கடைகள் உள்ளன. இதில் ஒரு ஜவுளிக்கடைக்கு நீலகிரி, கரூர், குளித்தலை உள்பட பல பகுதிகளில் கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெற்ற ஜவுளி…

நாமக்கல் நுகர்பொருள் வாணிப குடோன்களில் முறைகேடுகளை தவிர்க்க நவீன காமிரா பொருத்த நடவடிக்கை.

சேலம் நவ, 1 தமிழகத்தில் அரிசி, கோதுமை, பருப்பு, மண்எண்ணை போன்ற உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 1972-ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நிறுவப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் பொருட்களை பாதுகாத்து…

அரசு பேருந்துகளில் 6 நாட்களில் 78 லட்சம் பேர் பயணம்.

சேலம் அக், 31 சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் 1,900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கோட்டத்தில்…