Spread the love

சேலம் ஜூன், 28

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 79 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்தை தோற்கடித்தது கோவை அணி. சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கோவை அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *