Spread the love

சேலம் நவ, 23

சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குட்டி ஸ்டோரி சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். பூட்டை உடைக்க சுத்தியல் பலமுறை அடித்தும் திறக்கவில்லை, சாவி எளிதாக பூட்டை திறந்தது. சுத்தியலிடம் சாவி சொன்னது நீ பூட்டின் தலையில் தட்டினாய், நான் பூட்டின் இதயத்தை தொட்டேன் என்று. இதில் பூட்டு என்பது தமிழ்நாடு. சுத்தியல் என்பது பாஜக அரசு, மக்களின் இதயத்தை தொடும் சாவி திமுக என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *