சென்னை நவ, 23
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நிகழ்ச்சியில் பேசிய அவர் இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பழங்குடியினரிடமிருந்து இந்த நாடு கற்றுக் கொண்டதாக கூறினார். பழங்குடியினர் உயர்ந்த பதவிகளை பெரும் வகையில் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.