Spread the love

கிருஷ்ணகிரி ஜூன், 5

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1.92 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் இரண்டாவது இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் வித்யா வீரப்பன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *