Spread the love

விழுப்புரம் ஜூன், 5

மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட முரளி சங்கர் மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் பேச்சி முத்து நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *