Author: Seyed Sulthan Ibrahim

ஜவுளி பூங்கா அமைக்க மானியம் ஆட்சியர் தகவல்

கடலூர் ஜூலை, 31 சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும்…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி நாள், இன்றுடன் முடிவடைகிறது. இருப்பினும், கால அவகாசம்நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர். ஆனால், நீட்டிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசுஉறுதிபட கூறியுள்ளது. ஆண்டு வருவாய் 2.5 லட்சம் ரூபாயை தாண்டும் அனைவரும், வருமான…

விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருதுநகர் ஜூலை, 30 விருதுநகர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், உணவுப்பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Vanakambharatham #demonstration #news

நாகர்கோவிலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- எம்.பி. விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் ஜூலை, 30 ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழகத்தை சேர்ந்த 34 நிறுவனங்கள் பங்கேற்றது. 1500-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கலந்து கொண்ட இந்த முகாமில் 220 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் வசந்த் & கோ சார்பில்…

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழகத்தின் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா இன்று களமிறங்கியுள்ளார்.

சென்னை ஜூலை, 30சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6…