பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு நூற்றுக்கணக்கானோர் முற்றுகை போராட்டம்.
நெல்லை ஜூலை, 31 நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில், தற்போது அடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 30-ம் தேதி வரை தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை…