Spread the love

கள்ளக்குறிச்சி ஜூன், 6

மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மலையரசன் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக வேட்பாளர் குமரகுரு இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் மூன்றாவது இடத்தையும், பாமக வேட்பாளர் தேவதாஸ் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *