Month: June 2024

36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.

சென்னை ஜூன், 2 தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனுர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சமாக 20 வரை கட்டணம்…

விஜயை புகழ்ந்த மோகன்.

சென்னை ஜூன், 2 1980, 90களில் கொடி கட்டி பறந்த நடிகர்களின் மோகனும் ஒருவர். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்த மோகன் அண்மையில் ஹராபடத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும்…

இன்று சரணடைகிறார் கெஜ்ரிவால்.

புதுடெல்லி ஜூன், 2 உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மக்களவை தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருந்தார்.…

பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்.

திருப்பூர் ஜூன், 2 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி…

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா!

ஏர்வாடி ஜூன், 1 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அடங்கியிருக்கும் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுறாகீம் ஷஹீது அவர்களின் 850ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா நேற்று (31.05.2024)நடைபெற்றது. சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி குடியிருப்பில் உள்ள…

நாட்டுச் சர்க்கரையின் நன்மைகள்!

ஜூன், 1 வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொண்டு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தவும். ஏனெனில் இதில் பல நன்மைகள் இருக்கிறது. இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது. ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் மிகவும்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு.

சென்னை ஜூன், 1 சிலிண்டர் விலை ₹70.50 காசுகள் குறைந்துள்ளது சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ₹1840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே ஒன்றாம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ₹1,911 க்கு…

நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிராமி அறிமுகம்.

சென்னை ஜூன், 1 மணிரத்தினம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக அபிராமி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளதாகவும்…

மோடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு.

வாரணாசி ஜூன், 1 பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் 2014 ம் ஆண்டு 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி…