Month: June 2024

விலைவாசி உயரும் அபாயம்.

சென்னை ஜூன், 3 தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ₹5 முதல் ₹150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுங்க கட்டண உயர்வால்…

சென்னையில் 60 நாட்களுக்கு 144 தடை.

சென்னை ஜூன், 3 விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர்…

கருணாநிதிக்கு இன்று 101 வது பிறந்தநாள்.

சென்னை ஜூன், 3 மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தார். சிறுவயது…

கருப்பு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்:

ஜூன், 3 பொதுவாக வெயில் காலம் தொடங்கிய உடனே, சாலை ஓரங்களில் பார்த்தால் ஒரு ஜூஸ் கடை ஆரம்பித்து இருப்பார்கள். அது தான் கரும்பு ஜூஸ் கடை. சாலையில் செல்லும் போது பார்த்தால், ஆங்காங்கே இந்த கரும்பு ஜூஸ் கடையை நாம்…

அபுதாபியில் அதீப் நிறுவன நூலகத்தை திறந்துவைத்து தன்னம்பிக்கை உரை ஆற்றிய மனநல ஆலோசகர் Dr. ஃபஜிலா

துபாய் ஜூன், 3 ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய அங்கிகாரமான பத்து வருடத்திற்கான கோல்டன் விசாவில் தமிழ் எழுத்தாளராக அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனநல மற்றும் வாழ்வியல் ஆலோசகர் என பன்முகத் திறமை கொண்ட டாக்டர்…

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ஏற்படும் நன்மைகள்:

ஜூன், 2 சுரைக்காய் உடல் சூட்டை குறைக்கும். சுரைக்காயில் வைட்டமின் பி,சி சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சிறுநீரக கோளாறு, சிறுநீர் கட்டு, நீர்…

கோவில்பட்டி RDO ஆபீசில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்.

தூத்துக்குடி ஜூன், 2 கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் செயல்பட்டு வரும் கோவில்பட்டி நகர சுமை ஏற்றி இறக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் அப்பகுதியில் வாகனங்களில் இருந்து வரும் பொருட்களை ஏற்றி இறக்கி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு தரப்பினர் இவர்கள் பணிக்கு…

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை.

விருதுநகர் ஜூன், 2 சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு 48 மணி நேரத்தில் அவசர மருத்துவ சிகிக்சை செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் & நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை…

சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.

சிவகங்கை ஜூன், 2 சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும்…

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.73 லட்சம் கோடி.

புதுடெல்லி ஜூன், 2 மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை விட 10 சதவீதம் அதிகமாகும் மத்திய ஜிஎஸ்டியாக…