Spread the love

புதுடெல்லி ஜூன், 2

மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை விட 10 சதவீதம் அதிகமாகும் மத்திய ஜிஎஸ்டியாக ₹32,409 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹40,265 கோடியும் வசூல் ஆகியுள்ளது. மே மாதத்தில் இறக்குமதி குறைந்த போதிலும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் 15. 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *