Month: June 2024

கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு ஜூன், 4 கலைஞர் பிறந்தநாளையொட்டி முதியோர் காப்பகத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மதிய உணவு வழங்கினார். தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி பெருந்துறை தொகுதி திமுக சார்பில் முதியோர்…

ராதிகா சரத்குமார் பின்னடைவு.

விருதுநகர் ஜூன், 4 விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்டுள்ள ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அதிமுக ,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்…

அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

நீலகிரி ஜூன், 4 தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு தடை.

சென்னை ஜூன், 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி…

உலகக் கோப்பை டி20: இன்று இரண்டு ஆட்டங்கள்.

அமெரிக்கா ஜூன், 3 உலகக்கோப்பை T20 தொடர் அமெரிக்காவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் யுஎஸ்ஏ, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை ஆறு மணிக்கு…

அதிமுகவின் தனிப்பட்ட கருத்துக்கணிப்பு பலிக்குமா??

சென்னை ஜூன், 3 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 24 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறியுள்ளது. இதனால்…

ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் மம்தா கருத்து.

மகாராஷ்டிரா ஜூன், 3 INDIA கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இரண்டு மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த அவர், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை…