Spread the love

விருதுநகர் ஜூன், 4

விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்டுள்ள ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அதிமுக ,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலை வைக்கிறார். இதேபோல திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *