Spread the love

சென்னை ஜூன், 3

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 24 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறியுள்ளது. இதனால் பிற ஊடகங்களில் கணிப்பு தவறா என ஒரு தரப்பும் அதிமுகவினரின் இடம் மட்டும் NEWSJ கருத்துகணிப்பு நடத்தியதா என மற்றொரு தரப்பும் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *