சென்னை ஜூன், 1
ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை ஆன்லைனில் இலவசமாக மாற்றம் செய்ய அனுமதிக்கும் இறுதிக்காலக்கெடு ஜூன் 14ம் தேதியுடன் நிறைவடையுள்ளது இதில் ஆதாரில் உள்ள புகைப்படம் பெயர், முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி, உறவு நிலை, கைரேகை, கண் கருவிழி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். ஜூன் 14க்கு பிறகு இந்த திருத்தங்கள் செய்ய ஒவ்வொரு திருத்தத்திற்கும் 50 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது