புதுடெல்லி ஜூன், 30
பிரதமர் மோடி 2014ல் பதவி ஏற்றது முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 25 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்த மீண்டும் பிரதமராக பதவியேற்றதை அடுத்து மோடி இன்று மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்துகிறார்.