Spread the love

திருச்சி ஜூன், 29

பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ராம சீனிவாசன் மீது திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தி அடைந்த அவர், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தனது எக்ஸ் களத்தில் ஆடியோ வெளியிட்டுள்ள சூர்யா, ராமசீனிவாசனை காம சீனிவாசன் என விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *