Month: June 2024

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் ஐடியா.

ஜூன், 29 ஜியோ, ஏர்டெல் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா ரீசார்ஜ் விலை ரூ.299…

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறிக்கிட வாய்ப்பு.

பிரிட்ஜ் டவுன் ஜூன், 29 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நகரில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவது தாமதமாகி போட்டி…

கூடலூர், பந்தலூர் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை.

நீலகிரி ஜூன், 29 கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க தாமதமானதால் இங்கு சனிக்கிழமை அனைத்து அரசு தனியார் பள்ளிகளும் இயங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனுடைய நீலகிரி மாவட்டத்தில் இரவு முதல் விடாது கன மழை பெய்து…

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாள்.

சென்னை ஜூன், 29 கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றின் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் பல்வேறு காரணங்களால் ஜூன் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது தாமதமாக திறக்கப்பட்டதால் ஈடுபட்ட நாட்களை மேலை நாட்களாக ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலை நாள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று…

விரிவுபடுத்தப்படும் இ சேவை மையங்கள்.

சென்னை ஜூன், 29 தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இ சேவை மையம் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் பி டி ஆர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு கிராமத்திலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் நகர்ப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு சி…

எட்டு மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்.

சென்னை ஜூன், 29 மாணவர்களின் நலம் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப் தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற…

இரண்டு நாளில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை ஜூன், 28 துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும் என்றார்.…

கீழக்கரையில் டெங்கு பரவும் அபாயம்!?

கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…