சென்னை ஜூன், 29
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இ சேவை மையம் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் பி டி ஆர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு கிராமத்திலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் நகர்ப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு சி சேவை அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி தற்போதுள்ள 20,000 இ சேவை மையங்களில் இருந்து 35, 000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.