Category: அமீரக செய்திகள்

துபாயில் WIT சார்பில் மகளிர் தின – சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா.

துபாய் மார்ச், 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் WIT Where In Tamilnadu பெண்கள் அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு “இறைவி-2” விருதுகள் விழா என ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் பெண்களை…

U17 – 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 துபாயில் பிரம்மாண்டதொடக்க விழா.

துபாய் மார்ச், 7 விளையாட்டு மற்றும் பண்பாட்டு சங்கத்தின் SCA (Sports and Cultural Association) ஏற்பாட்டில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் கால்பந்து லீக் 2025 தொடக்க விழா ஏப்ரல் 20, 2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா, இளம் கால்பந்து…

துபாயில் நடைபெற்ற ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 1 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா கிளாக் டவர் அருகே செயல்படும் தமிழ் உணவகமான ஈரோடு அம்மன் மெஸ் உணவகத்தின் முதலாம் ஆண்டு விழா கேஆர்ஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் கண்ணன் ரவி, பிளாக் துளிப் சாதிக்…

துபாயில் ராகம் சைவ உணவகதின் கிளை திறப்பு – நடிகை அனிகா பங்கேற்பு.

துபாய் பிப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே செயல்படும் ராகம் சைவ உணவகம் தனது கிளை உணவகத்தை துபாய் காரமா ஷேக் ஹம்தான் காலனி பகுதியில் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு திறக்கப்பட்டது. இக்கிளை…

துபாயில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

துபாய் பிப், 27 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் அதிமுக அமீரக பிரிவு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி அதிமுக அமீரக பிரிவு செயலாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர்…

துபாய் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற சர்வதேச தமிழ் டாக்டர்கள் சார்பில் சிகரம் தொடு தமிழா நிகழ்ச்சி.

துபாய் பிப், 25 ஐக்கிய அரபு அமீரக துபாயில் மால் ஆப் எமிரட்ஸ் என்றழைக்கப்படும் பிரபலமான மாலில் உள்ள கிம்பன்ஸ்கி ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற தமிழ் நாட்டைச்சேர்ந்த டாக்டர்களின் அமைப்பான சர்வதேச தமிழ் டாக்டர் அமைப்பின் ஐக்கிய அரபு அமீரக பிரிவு…

துபாயில் துபாய் புல்லிங்கோ ஏற்பாட்டில் நடைபெற்ற விடாமுயற்சி திரைப்படத்தின் கொண்டாட்டம்

துபாய் பிப், 9 ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சமூக சேவைகள் செய்து வரும் துபாய் புல்லிங்கோ என்ற youtube குழுவினர்கள் ஏற்பாட்டில் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் வெளியீடு துபாய் அல்குரையர் மாலில்…

துபாயில் அத்திக்கடை ASDO நண்பர்கள் சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.

துபாய் பிப், 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Sports Bay விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா அத்திக்கடை ASDO நண்பர்கள் சார்பாக, எழுவர் கால்பந்து போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 14 அணிகள் கலந்து…

துபாயில் நடைபெற்ற South Side Carnival விழாவின் வெற்றி கொண்டாட்டம்.

துபாய் பிப், 2 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் சவுத் இந்தியா மக்களான கேரளா, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மக்களை கவரும் வகையில் ஏகே மீடியா சார்பில் நடைபெற்ற சவுத் சைடு கார்னிவல் என்ற மிகப்பெரும் இசை…