புதுடெல்லி ஜூலை, 16
மாதம் லட்சங்களில் சம்பளமாக வேண்டும் என அனைவரும் ஆசைப்படுவோம் ஆனால் நாளுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கும் நபர் இவர் தான் ரத்தம் டாட்டா தலைமையிலான ஸ்டீல் நிறுவனத்தின் செயல் இயக்குனரும் தலைமை நீதி அதிகாரியுமான கவுசிக் ஒரு நாளைக்கு 3. 89 லட்சத்துக்கு அதிகமாக சம்பளம் பெறுகிறார் என தரவுகளின் மூலம் அறிய முடிகிறது.