சென்னை ஜூலை, 16
மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே ரேஷன் கடைகளில் பணிச்சுமை அதிகம் இருப்பதால் மகளிர் காண ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணிச்சுமை கடுமையாக அதிகரிக்கும் என்பதால் ஒரு கார்டுக்கு ரூபாய் 5 ஊக்கத்தொகை கேட்கின்றனர்.